* மாண்டூக்ய உபநிடதம் - என்பது பன்னிரு உபநிடதங்களில் ஒன்று.
* விராட நகரில் - பண்டவர்கள் தலைமறைவாக ( அக்ஞாத வாசம் ) இருந்தர்கள்.
* சகுந்தலையின் - கதையை சாகுந்தலம் என்ற காவியமாகப் படைத்தவர் காளிதாசன்.
* கீதா ரஹஸ்யம் - என்பது பகவத் கீதைக்கு பாலகங்காதர திலகர் எழுதிய உரை நூலின் பெயர்.
* கடவுளுக்கு - உருவமில்லை, அவர் அருவமானவர் என்பது சுவாமி தயானந்தரின் கருத்து.
* பக்தி மரபைச் - சேர்ந்த சைதன்ய மகாபிரபு எழுதியவற்றில் இப்போது கிடைப்பது சிக்ஷாஷ்டகா என்னும் நூல் மட்டும்தான்.
* பகவத் கீதையில் - இறைவனின் மகிமைகளைக் கூறும் பகுதி விபூதி யோகம்.
* மூதுரை, நல்வழி - போன்ற பாடல்களை வடமொழியில் சுபாஷிதம் என்னும் தலைப்பில் எழுதியவர் பர்த்ருஹரி.
* அவ்வையார் - எழுதிய நூலின் பெயர் நல்வழி.
* உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே - என்பது திருமூலர் பாடல் வரி.
--ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஏப்ரல் 24, 2014.

No comments:
Post a Comment