பென்சிலைச் சீவ மிகச் சுலபமான கருவி அமெரிக்கச் சந்தைக்கு வந்துவிட்டது. லைட்டர் ஷார்ப்னர் என அழைக்கப்படும் இந்த பென்சில் சீவும் கருவி, பிக் லைட்டர் உதவியால் இயங்குகிறது. வழக்கமாக ஷார்ப்பனரில் பென்சிலை நுழைத்துத் திருகுவது போல் திருகினாலே போதுமாம். தீயே இல்லாமல் பென்சிலின் மரப்பாகம் தனியே இறகுகளாக கழன்று லைட்டருகுள் விழுந்துவிடுமாம். வெளியே எடுத்தால் கூர் நுனி கொண்ட எழுத்துபாகத்துடன் கூடிய பென்சில் நம்மைப் பார்த்துக் காண்சிமிட்டுமாம். புதிய புதிய விஷயங்களில் ஆர்வம் காட்டுவோரைப் பரவசப்படுத்தும் இந்த ஷார்ப்பனர்.
-- ரோஹின்.
-- இளமை புதுமை. வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஏப்ரல் 28, 2014.
-- ரோஹின்.
-- இளமை புதுமை. வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஏப்ரல் 28, 2014.
No comments:
Post a Comment