* சைபீரியர்கள் கரடிகளைத் தங்கள் முன்னோர்களாக வணங்குகின்றனர்.
* பின்லாந்தின் தேசிய விலங்கு கரடி.
* கருப்புக் கரடிகள் அற்புதமாக மரம் ஏறும், அழகாக நீச்சலடிக்கும்.
* கரடிகளுக்கு மோப்பச் சக்தி அதிகம். ஒரு இடத்தில் மனிதன் கடந்து சென்ற 14 மணி நேரத்துக்குப் பிறகும்
கண்டுபிடிக்கும். சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் உணவையும் கரடிகள் கண்டுபிடித்து விடும்.
* குகைகளில் இருக்கும்போது கரடிகள் நீர் குடிக்காது. உணவு உட்கொள்ளாது, மலம் மற்றும் சிறுநீர் கழிக்காது.
* கரடிகளின் பாதம் மிக வலுவானது; எதையும் எளிதாக உடைத்து விடும்.
* கரடிகள் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் காணப்படும்.
* பத்துக்கும் மேற்பட்ட கரடி இனங்கள் உண்டு.
-- கல்கி. 10- ஆகஸ்ட் 2014.
-- இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.

No comments:
Post a Comment