தொடாமல் தொழில் நுட்பம்
தொடுதிரை ஆதிக்கத்தின் அடுத்த தலைமுறை தொழில் நுட்பமாக உருவாகியுள்ளது இந்த கார் தொழில் நுட்பம். வாகன ஓட்டுபவருக்கு எதிரே உள்ள மானிட்டரை தொடாமலேயே அதில் உள்ள வசதிகளை இயக்கலாம். உடல் அசைவுகள் மூலம் நமது கட்டளைகளை இது எடுத்துக் கொள்ளும்.
ஒயர் இல்லாமல் சார்ஜர்
ஒயர்கள் இல்லாமல் செல்போன் சார்ஜ் செய்வதற்கான தொழில் நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது டெக் உலகம். செல்போன் பின்புறம் உட்பக்கமாக சிறு கருவி பொருத்தப்படுகிறது. நாம் போனை கீழே வைப்பதுபோல சார்ஜர் படுக்கையில் போனை வைத்து விட்டால் சார்ஜ் ஏறிவிடும்.
கார் கீ வாட்ச்
கை கடிகாரத்தை போல கையில் அணிந்து கொள்ளும் கண்ட்ரோல் சாதனத்தின் மூலம் காரின் கதவை திறப்பது, மூடுவதும் இஞ்சின் ஸ்டார்ட் செய்வது, ஏசி கண்ட்ரோல் உட்பட பல வேலைகளை செய்ய முடியும். கார் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதையும் இதன் மூலம் கண்காணிக்கலாம்.
-- வணிக வீதி. இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஜனவரி 26, 2015.

No comments:
Post a Comment