திவாலங்காடு - ஆலங்காடு, திருவெண்பாக்கம் - இலந்தைக்காடு, திருவெவ்வூர் - ஈக்காடு, திருப்பாசூர் - மூங்கிற்காடு,
திருவிற்கோலம் - தர்ப்பைக்காடு.
-- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷணன்புதூர்.
கீதையின் சாரம்!
சுவாமி சிவானந்தரிடம் ஒருவர், "கீதையின் சாரம் என்ன?" என்று கேட்டார்.
அதற்கு சிவானந்தர், "அன்பி செய், சேவை செய், பிறருக்கு வழங்கு என்ற மூன்று சொற்கள்தான் கீதையின் சாரம்! " என்றார்.
-- எஸ்.ராஜகுமார், போரூர்.
இரட்டைப் பார்வை நந்தி!
நாகை நீலாயதாட்சி ஆலயத்தில் நந்தி தன் இடது கண்ணால் சிவனையும், வலது கண்ணால் அம்பிகையையும் தரிசித்தபடி காட்சியளிக்கிறார். இதனால் இவர் 'இரட்டைப் பார்வை நந்தி' என்றே அழைக்கப்படுகிறார்.
-- நெ.இராமன், சென்னை.
கிரீடத்திற்கு பதில்!
பண்டரிபுரத்தில் அபிஷேக நேரத்தில் பண்டரிநாதன் தலையில் பாணலிங்கம் உள்ளதை தரிசிக்கலாம். நரஹரி என்ற பக்தருக்காக பாண்டுரங்கன் கிரீடத்துக்கு பதில் பாணலிங்கத்தோடு காட்சி தந்ததாக வரலாறு கூறுகிறது.
-- ஆர்.ஆர்.பூபதி, திண்டுக்கல்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். 29-1-2015.

No comments:
Post a Comment