சூரிய குடும்பத்தில் இருந்து 420 ஒளி ஆண்டு தொலைவுக்கு அப்பால் வளையத்துடன் கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜே147பி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கிரகம் சனி கிரகத்தின் வளையத்தைவிட 200 மடங்கு பெரியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கிரகத்தை பற்றி லெய்டன் வானியல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி மேத்திவ் கென்வோர்த் கூறுகையில், 'ஜே147பி கிரகம் பூமியை விட 10 மடங்கு அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
-- தினமலர் திருச்சி 29 -1 -2015.
No comments:
Post a Comment