இது வேதம் பயிலவும் வேதநெறி நிற்பதற்கும் வழங்கப்படுகின்ற ஓர் அதிகார அடையாளம்.
இது பற்றி இரு இடங்களில் திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்:
பூணூலும், குடுமியும் வேதாந்தைத்தையும் ஞானத்தையும் உணர்த்தும் அடையாளங்களாக, அந்தணர்களுக்கு உரியது என 'அந்தணர் ஒழுக்கம்' எனும் பகுதியிலும், 6ம் தந்திரத்தில் திருநீறு அதிகாரத்தில்,
'நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்
நூலது வேதந்தம் நுண்சிகை ஞானமாம்'
எனவும் இதன் மகத்துவத்தைக் குறிப்பிடுகிறார்.
-- ( அறிவோம் ! தெளிவோம் ! ).
-- மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர் பக்திமலர். 15-1- 2015.

No comments:
Post a Comment