ஒருவர் மட்டுமே உடகார்ந்து பயணிக்கக்கூடிய ரைடரை விரைவில் கொண்டுவர உள்ளது ஹோண்டா. அலுவலகத்தில் அடிக்கடி நடந்து நடந்து அலுத்து போனவர்கள், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அடிக்கடி செல்ல வேண்டியிருப்பவர்களுக்கு இந்த வாகனம் உதவும்.
மினி செட்டாப் பாக்ஸ்
ஜியோமி நிறுவனம் மினி செட்டாப் பாக்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சார்ஜரைவிடவும் மிகச் சிறிய அளவில் இருக்கும் செட்டாப் பாக்ஸ் மூலம் டிவி நிகழ்க்சிகளை கண்டுகளிக்கலாம். திரைப்படங்கள், ஸ்போர்ட்ஸ் சேனலைப் பார்க்க முடியும்.
வயர்லெஸ் ஸ்பீக்கர்
ஸ்பீக்கர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான கிரியேட்டிவ் கையடக்கமான ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. வயர்லெஸ் முறையில் இந்த ஸ்பீக்கர் இயங்கும். முற்றிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் இந்த ஸ்பீக்கர் தயாரிக்கப்பட்டுள்ளது.
-- வணிக வீதி இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஜனவரி 19, 2015.

No comments:
Post a Comment