நவீன வீடுகளில் சமையலறை என்று தனியாக அறை ஒதுக்காமல் டைனிங் டேபிளுக்கு பக்கமாக கொஞ்சம் இடத்தை மட்டும் ஒதுக்கி இருப்பார்கள்.
இதற்கு ஏற்ப நவீன சமையல் சாதனங்கள் இருக்கும். ஆனால் வேர்ல்ஃபூர் நிறுவனம் எதிர்கால சமையலறையை வடிவமைத்துள்ளது.
சமைப்பதற்கென்று தனியாக இடத்தை ஒதுக்கத் தேவையில்லை. நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திலேயே சமைத்துக் கொள்ளலாம்.
சமையல் மேடையோ, தனியாக இடமோ தேவையில்லை. சாப்பிடும் மேசையிலேயே சமைத்துக் கொள்ளலாம். சுற்றுலா செல்லும்போது வீட்டுச் சாப்பாடு வேண்டும் என்று அடுப்பை தூக்கிச் சுமக்க தேவையில்லை. பாத்திரத்தை வைப்பதற்கு ஏற்ற சமதளம் போதும். முழுக்கவும் ஸ்மார்ட் போன் மூலம் இதை இயக்க வேண்டும்.
மேசையில் தெரியும் திரையின் மூலமும் இதை இயக்கலாம். லேசர் கதிர்களால் இந்த சமையல் மேடை செயல்படும். அடுத்த பத்து வருடங்களில் இந்த முறையில் சமையல் வேலைகள் நடப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன.
-- ( தொழில் நுட்பம் ). வணிக வீதி இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஜனவரி 19, 2015.

No comments:
Post a Comment