"பகையோ சினமோ நமக்கெதற்கு,
சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."
Wednesday, November 5, 2008
இந்திரன் !
இந்திரன் ! 'இந்திரன் என்ற சொல்லுக்குப் பொருள் 'தலைவன்' என்பதே.தேவர்களுக்குத் தலைவன் தேவேந்திரன். அசுரர்கலுக்குத் தலைவன் அசுரேந்திரன், மனிதர் தலைவன் நரேந்திரன், மிருகங்களுக்குத் தலைவன் மிருகேந்திரன், அரசர்களுக்குத் தலைவன் ராஜேந்திரன். '
No comments:
Post a Comment