பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் கிராமத்திச் சேர்ந்த தசரத் மான்ஜி, தன் ஊர் மக்கள் பக்கத்து ஊர் மருத்துவமனைக்குச் செல்ல தனி நபராக ஒரு மலையைக் குடைந்து பாதை அமைத்திருக்கிறார். 2007-ல் இறந்த இவர் பெயரில் இந்த ஆண்டு சிறப்பு விருதினை சமூக சேவகர்களுக்காக அறிவித்து இருக்கிறது மத்திய அரசு. ஆனால், அவர் உயிரோடு இருந்தபோது, அவர் பெயரை பத்ம பூஷண் விருதுக்குப் பரிந்துரைத்த போது நிராகரித்ததும் இதே அரசுதான். அவர் பாதையில் பயணிப்போம்.
-- ஆனந்த விகடன் . 15 - 8 - 2012
-- ஆனந்த விகடன் . 15 - 8 - 2012
No comments:
Post a Comment