18 இமை நேரம் = 1 காஷ்ட்டை
30 காஷ்ட்டை = 1 கலை
30 கலை = 1 முகூர்த்தம்
30 முகூர்த்தம் = 1 நாள்
( ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது 1 நாள் )
பகல் இரவுகளை வகுப்பவன் சூரியன்.
30 நாள் 1 மாதம், 15 நாட்கள் வளர்பிறை, 15 நாட்கள் தேய்பிறை, 12 மாதம் 1 ஆண்டு. இது மனிதர்க்கு வகுக்கப்பட்ட கால அடைவு.
தேய்பிறை 15 நாட்களும் 1 பகல், வளர்பிறை 15 நாட்களூம் 1 இரவு. இரண்டும் கூடிய 1 மாதம், முன்னோர்க்கு ஒரு நாள்.
1 மனித ஆண்டு தேவர்க்கு 1 நாள். உத்தராயணம் ( ஆடி முதல் ஆனி முடிய 6 மாதம் ) 1 தேவ பகல். தட்சிணாயணம் ( ஆடி முதல் மார்கழி முடிய 6 மாதம் ) 1 தேவ இரவு. மானிட ஆண்டுகள் 30 அல்லது 360 மாதம் ஒரு தேவ மாதம். அவை பன்னிரெண்டு கொண்டது ஒரு தேவ ஆண்டு.
-- காவ்யா , மநுதர்மம் என்னும் நூலில், தமிழ்நாடன்
--- இதழ் உதவி; P.சம்பத் ஐயர் , திருநள்ளாறு.

No comments:
Post a Comment