* உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் டவர் 1889- ம் ஆண்டு மார்ச் மாதம் 11 -ம் தேதி மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.
* சிறந்த கட்டடக் கலை பொறியாளரான கஸ்டாவ் ஈஃபிள் என்பவரால் கட்டப்பட்டதால், அவரின் பெயராலேயே ' ஈஃபிள் டவர் ' என்று பெயர்
உண்டாயிற்று.
* மக்களின் பேராதரவைப் பெற்ற, ' கோலா ' 1886 -ம் ஆண்டு மார்ச் 29 -ம் தேதி அறிமுகமானது.
* 1- 4-1912 -- இந்தியாவின் தலைநகரமாக புது டில்லி அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் கல்கத்தா தலைநகராக செயல்பட்டு வந்தது.
* 6 - 4 - 1942 - ஜப்பான் விமானப்படை இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது இந்தியாவின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
* 25 - 4 - 1982 - தூர்தர்ஷன் முதல்முறையாக வண்னத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது.
* 18 - 4 - 1991 - இந்தியாவிலேயே முழுவதும் கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டது.
-- தினமணி சிறுவர்மணி . 31 - 3 - 2012.
--- இதழ் உதவி: K. கண்ணன், செல்லூர்.

No comments:
Post a Comment