கண்டது;
( விக்கிரமசிங்கபுரம் கோயில் செருப்பு பாதுகாக்கும் இடத்தில் )
உங்கள் மிதியடிகளை
நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
இறைவன் திருவடிகளை
நீங்கள் பாருங்கள்.
( திருச்சி கிரிதார் தெருவில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவில் )
நேற்று என்பது நினைவு
இன்று என்பது உனது
நாளை என்பது கனவு.
-- தினமணி கதிர். 8 -4 -2012.
-- இதழ் உதவி: K. கண்ணன், செல்லூர்.

No comments:
Post a Comment