பிராமணர்: வேதஞானம், வேதம் ஓதல், ஓதுவித்தல், வேள்விபுரிதல், புரிவித்தல், செல்வம் ஈதல், ஏற்றல்.
சத்திரியர்: உலகை ஆளுதல், மக்களைக் காத்தல், கொடை, வேள்வி செய்வித்தல், வேதம் பயிற்றுவித்தல், எதனாலும் ஈர்க்கப்படாத திடமனத்தினராய்
இருத்தல்.
வைசியர்: செல்வம் தேடுதல், கடல், மலை, கனிப்பொருள், விளைபொருள், வணிகம் செய்தல், ஆநிரை காத்தல், பயிர்த்தொழில், வட்டித் தொழில்
செய்தல்.
சூத்திரர்: பிராமணர், சத்திரையர், வைசியர் மூவர்க்கும் அவர்களின் விருப்பப்படி பணிபுரிதல். சூத்திரர் ஈதல் முதலிய பிற கடங்களும் செய்வர்.
--- காவ்யா , மநுதர்மம் என்னும் நூலில், தமிழ்நாடன்
--- இதழ் உதவி; P.சம்பத் ஐயர் , திருநள்ளாறு.

No comments:
Post a Comment