* முதன்முதலில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்திய நாடு ஆஸ்திரேலியா.
* இந்திய சினிமாவுக்கு வயது 100 ஆகிவிட்டது.
* கடந்த 1859ம் ஆண்டு கொல்கத்தா அருகே ரிஸ்ரா என்ற இடத்தில் இந்தியாவின் முதல் சணல் நார் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
* இந்தியாவின் உப்பு தேவையில் குஜராத் மாநிலத்தில் மட்டும் 60% உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. 2 வது இடமான தமிழகத்தில் 16% உப்பு
உற்பத்தி செய்யப்படுகிறது.
* இந்தியாவின் முதல் அணுசக்தி ஆலை அப்சரா அணுசக்தி ஆலையாகும். இந்த ஆலை 4 . 8. 1956ல் தொடங்கி வைக்கப்பட்டது.
* உலகளவில் அரிசி உற்பதியில் இந்தியா 2 வது இடம் வகிக்கிறது.
* இந்தியாவின் முதல் நவீன காகித தொழிற்சாலை கடந்த 1879ம் ஆண்டு உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ அருகே தொடங்கப்பட்டது.
--- -தினமலர் தொழில் மலர். 23 - அக்டோபர் 2012.

No comments:
Post a Comment