" புராண காலத்துல்கூட ' நச் ' பதில் உண்டா?"
' ஒரு பத்திரிகையில் படித்தது. தங்களுக்கும் தர்றேன்.
துஷ்யந்தன் கேள்வி: ' பெண்ணே...நீ யார்? உன் பெயர் என்ன? உன் பெற்றோர் யார்? உனக்குக் கணவன் இருக்கிறானா? உனக்கு என்ன வேண்டும்? இந்த நாட்டில் யாராவது உனக்குக் கெடுதல் செய்தார்களா? இந்தச் சிறுவன் யார்? இவனுக்கும் உனக்கும் உள்ள உறவு என்ன? '
சகுந்தலை: ' மகனே...உன் தந்தைக்கு வணக்கம் சொல் !' "
-- சௌந்தரராஜன், சென்னை - 26. ( நானே கேள்வி ...நானே பதில் ! பகுதியில் )
-- ஆனந்த விகடன் . 5 - 9 - 2012.

No comments:
Post a Comment