வாழக்கை ஒரு கணிதம். அதில் சிக்கல்களும், தீர்வுகளும் நிரம்பியுள்ளன.
நல்லவற்றைக் ' கூட்டி' க்கொள்.
தீயவற்றைக் ' கழித்து' க்கொள்.
அறிவை ' பெருக்கி 'க்கொள்.
நேரத்தை ' வகுத்து 'க்கொள்.
இன்பதுன்பங்களை 'சமமாய் ' கருது.
வளர்பிறை போல் முன்னேறு.
செலவைக் குறைத்து வரவைப் பெருக்கு.
அன்பைப் பெருக்கு, ஆணவத்தைக் குறை.
நல்லவர்களுக்கு இணையாக இரு.
பிறரை நம்பி வாழும் வாழ்வு நிலையற்றது.
-- மா.கல்பனா, கூத்தப்பாடி.
-- தினமணி இணைப்பு. 20 அக்ட்டோபர் 2012.
-- இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.
நல்லவற்றைக் ' கூட்டி' க்கொள்.
தீயவற்றைக் ' கழித்து' க்கொள்.
அறிவை ' பெருக்கி 'க்கொள்.
நேரத்தை ' வகுத்து 'க்கொள்.
இன்பதுன்பங்களை 'சமமாய் ' கருது.
வளர்பிறை போல் முன்னேறு.
செலவைக் குறைத்து வரவைப் பெருக்கு.
அன்பைப் பெருக்கு, ஆணவத்தைக் குறை.
நல்லவர்களுக்கு இணையாக இரு.
பிறரை நம்பி வாழும் வாழ்வு நிலையற்றது.
-- மா.கல்பனா, கூத்தப்பாடி.
-- தினமணி இணைப்பு. 20 அக்ட்டோபர் 2012.
-- இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.
No comments:
Post a Comment