கேள்வி: குழந்தைகள் ஏன் பிறக்கிறார்கள்?
பதில்: புட்டபர்த்தி சத்யசாய்பாபா.
நான்கு வித காரணங்களுக்காக குழந்தைகள் பிறக்கிறார்கள்.
1. நியாச புத்திரர்கள்:. -- உங்களுடைய முந்தைய பிறவிகளில் நீங்கள் தவறான வழியில் கைப்பற்றிய செல்வத்தை, இன்றைய பிறவியில் திரும்பப்
பெற்றுக் கொள்ளப் பிறப்பவர்கள்.
2. ருண புத்திரர்கள்: -- உங்களுக்கு இந்தப் பிறவியில் தந்தையாக வாய்த்த மனிதரிடம் முந்தைய பிறவியில் கடனாகத் தந்த பணத்தைப் பெற்றுக்
கொள்ளப் பிறப்பவர்கள்.
3. சுக புத்திரர்கள்: -- கடவுளின் ஆசிர்வாதத்தால் பிறந்த குழந்தைகள்.
4. உபேக்க்ஷா புத்திரர்கள்: -- பெற்றோர், உற்றார் உறவினர் என்ற பற்றுதல் அற்ற நிலையில், அனைவரிடமும் அன்பும் இரக்கமும் கொண்டு தனது
அவதார காரியங்களை நிறைவேற்றும் பொருட்டுத் தோன்றுபவர்கள்.
-- ப்ரியா கல்யாணராமன், ( சத்யம் சிவம் சாய்பாபா தொடரில் ).
-- குமுதம். 24 - 10 - 2012 .

No comments:
Post a Comment