கிருதயுகம், 4000 தேவ ஆண்டுகள். விடிவதற்கு 400, அந்திமயங்க 400 ஆண்டுகள். ஆக 4800 தேவ ஆண்டுகள் கொண்டது கிருதயுகம்.
திரேதாயுகம் 3600, துவாபரயுகம் 2400, கலியுகம் 1200 தேவ ஆண்டுகள் கொண்டவை. இந்த யுகங்கள் ஒவ்வொன்றிற்கும் வைகறைக்கு நூறு, அந்திக்கு நூறு, ஒரு யுகத்திற்கு 1000 ஆக 1200 தேவ ஆண்டுகள் வீதம் கிருதயுகத்தின் 4800 இலிருந்து குறைந்து கொண்டே வருவதாம்.
இந்த நான்கு யுகங்களும் சேர்ந்த 12000 வருடங்கள் ஒரு தேவயுகமாகும். ஒரு 1000 தேவயுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு முழுநாள்.
பகல் பிரம்மாவின் தொழில் நேரம். இரவு அவரின் கனவு நேரம்.
-- காவ்யா , மநுதர்மம் என்னும் நூலில், தமிழ்நாடன்
--- இதழ் உதவி; P.சம்பத் ஐயர் , திருநள்ளாறு.

No comments:
Post a Comment