ஒரு குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோதரிகள்.
மூத்த சகோதரிக்கும் அடுத்த சகோதரிக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் ஆறு.
மற்றவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் இரண்டு.
இவர்களின் சராசரி வயது 25.
அப்படி என்றால் மூன்றாவது சகோதரியின் வயது என்ன? இந்தப் புதிர் கேள்விக்கு விடை சொல்லுங்கள் பார்க்கலாம்.
விடை: முதல் சகோதரியின் வயது - 31; இரண்டாவது சகோதரியின் வயது - 25; மூன்றாவது சகோதரியின் வயது - 23; நான்காவது சகோதரியின் வயது - 21; மொத்தம் = 100; சராசரி = 100 / 4 = 25.
-- தினமலர் சிறுவர்மலர் . டிசம்பர் , 28, 2012.