20 நொடியில் சார்ஜ் செய்யும் சூப்பர் சார்ஜர்.அமெரிக்க வாழ் இந்தியர் சாதனை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சாராதோகாவை சேர்ந்தவர் இஷா காரே ( 18 ). இந்திய வம்சாவளியினரும், நானோ கெமிஸ்ட்ரி மாணவியுமான அவர், செல்போனுக்கு 20 -30 நோடிகளில் சார்ஜ் ஏற்றக்கூடிய புதிய சூப்பர் சார்ஜரை கண்டுபிடித்திருக்கிறார்.
இந்த சார்ஜர் மூலம் மிகக் குறைந்த நேரத்தில் ஏற்றப்படும் சார்ஜ் நீண்ட நேரத்திற்கு இருக்கும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போன் மட்டுமல்லாது கார் போன்ற வாகனங்களின் பேட்டரிகளும் இதன்மூலம் சார்ஜ் செய்யக்கூடிய வகையில் எதிர்காலத்தில் அந்த சாதனத்தை நவீனப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- தினமலர் . 22 . 5 . 2013.

No comments:
Post a Comment