கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் இறை அடியார்களை, நம் வீட்டு விருந்தினர் போலப் பாவித்து சில பணிவிடைகளைச் செய்வதிலும் புண்ணியம் உண்டு.
அப்படி செய்ய வேண்டிய பணிவிடைகள் எவை என தெரிந்து கொள்ளுங்கள்:
ஆசனம் -- அமர்வதற்குத் தவிசு அளித்தல்.
பாத்யம் -- கால் அலம்ப நீர் தரிதல்.
அர்க்யம் -- கை கழுவ நீர் தருதல்.
ஆசமணீயம் -- பருகுவதற்கு நீர் வழங்குதல்.
அபிஷேகம் -- திருமுழுக்கு நீர் ஆட்டுதல்.
வஸ்திரம் -- அணிந்து கொள்ள ஆடைகள் வழங்குதல்.
கந்தம் -- நறுமணப் பொருட்கள் தருதல்.
புஷ்பம் -- மலர் மாலைகள் சூட்டுதல்.
தூபம் -- அகில், சந்தனம் முதலிய நறுமணப் புகையிடுதல்.
தீபம் -- ஒளி விளக்குகள் ஏற்றி மும்முறை வலமாகச் சுற்றுதல்.
இப்படி பல வகையான பணிவிடைகள் செய்வதும், கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் நாம் வாழும்போதே தேடிக் கொள்ளும் புண்ணியச் செயல்களாகும்.
-- தேவராஜன்.
-- தினமலர் . வாரமலர். 12 . 05. 2013.

No comments:
Post a Comment