காலையில் நீராடியபின் ,மடி ஆசாரத்துடன் தெய்வ சிந்தனையுடன் துளசியைப் பறிக்க வேண்டும். அதைப் பறிக்கும்போது,
துளஸ்யம்ருத ஜந்மாஸி ஸதாத்வம்
கேஸவப்ரியே
கேஸவார்த்தம் லுநாமித்சிம் வரதாபவ
ஸோபதே
என்ற சுலோகத்தைச் சொல்லிக் கொண்டு பறிக்க வேண்டும். நான்கு இலைகளும் நடுவில் துளிரும் கொண்ட ஐந்து தளங்கள் இருப்பது போலத் துளசியைக் கிள்ளிச் சேகரிக்க வேண்டும். பல நாட்கள் வைத்திருந்து சாத்தலாம்.
-- தினமலர் பக்திமலர். பிப்ரவரி 14, 2013.

No comments:
Post a Comment