* ஏதென்சில் அகடமஸ் என்றொரு தோட்டம். அங்குதான் பிளாட்டோ போன்றோர் தம் மாணவர்களுக்கு
பாடமெடுப்பார்களாம். இந்த தோட்டத்தின் பெயரே 'அகடனி' ஆனது.
* ஆப்பிள் நிறுவனத்தின் மிகப் பெரிய போட்டி நிறுவனம் மைக்ரோசாப்ட் . எனினும், அது ஸ்டீல் ஜாப்ஸ் மரணத்திற்கு தன்
கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு துக்கம் போற்றியது.
* தமிழ் எழுத்துகளில் ஒன்பதாவது எழுத்து 'ஐ'. ஆங்கில எழுத்துகளிலும் ஒன்பதாவது எழுத்து 'ஐ' தான்.
* தமிழ், ஆங்கிலம், லத்தீன், பிரஞ்சு, உருது மற்றும் சமஸ்கிருத மொழிகளின் முதல் எழுத்து 'அ' ஆகும்.
* உலகம் முழுவதும் தன் நாட்டை தாய்நாடு என்று அழைக்கிறார்கள். ஆனால், ஜெர்மானியர்கள் மட்டும் தங்கள் நாட்டை
தந்தை நாடு எங்கின்றனர்.
* டபாஸ் என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து 'பட்டாசு' என்ற வார்த்தை தோன்றியது. டபாஸ் என்றால் உரத்த ஒலி என்று
பொருள்.
-- tamilfacts @ twitter.com
-- சண்டே ஸ்பெஷல். தினமலர். 04-05-2014.

No comments:
Post a Comment