பிடித்த எண் எது?
சுனில் குட்டிக்கு சில எண்கள் மீது தனி விருப்பம். 121, 132, 154, 165 எண்கள் அவனுக்குப் பிடிக்கும். இப்போது கீழே உள்ள எண்களில் எந்த எண் சுனிலுக்கு பிடிக்கும்?
176, 198, 231, 187.
-- விடை : 231 ( சுனில் விரும்பும் எல்லா எண்களையும் 11 ஆல் வகுக்க முடியும் ).
-- மாயா பஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், மே 7, 2014.

No comments:
Post a Comment