* பிருஹன்னளை என்பது தலைமறைவாக இருந்த காலத்தில் பெண் உருவில் இருந்த அர்ஜுனனின் பெயர்.
* ராமாயணத்தில் வரும் மந்தாரையை கூனி என்றும் சொல்வார்கள்.
* வானப்பிரஸ்தம் என்பது வாழ்வின் நான்கு கட்டங்களில் மூன்றாவதாகக் கூறப்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கையின் பந்தங்க்ளிலிருந்து விலகி, ஒட்டாமல் வாழம் கட்டம்.
* சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்விகம் நிறைந்த கல் ஆகும். இது நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்னங்களில்
கிடைக்கிறது.
* தாயுமானவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார்.
* கந்தர் அனுபூதியை எழுதியவர் அருணகிரிநாதர்.
* அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும்போது பல்வேறு தெய்வங்கள் தோன்றின. கற்பகவிருட்சம் போலக் கேட்டதைத் தருகின்ற காமதேனுவும் அப்போது தோன்றியது
என்கிறது புராணம்.
* விஷ்ணு வாமன அவதாரம் எடுத்தபோது தன் பாதங்களால் இந்த உலகை அளந்தார் என்கிறது தசாவதாரக் கதை.
* பித்தா பிறைசூடி என்பது சுந்தரரின் பாசுரம்.
* சமண மகரிஷி பிறந்த ஊர் மதுரையை அடுத்த திருச்சுழி.
-- ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், மே 8, 2014.

No comments:
Post a Comment