* ஆசிரியர் : எங்கே ! பாரதியார் பாடல் ஒன்றை பாடு !
அரசியல்வாதி மகன் : காலி நிலம் வேண்டும் பராசக்தி, காலி நிலம் வேண்டும் !
* "எங்க தலைவர் தனி ஆளா நின்னு ஒரு கட்சியையே தோற்றுவித்தவர். உங்க தலைவர்...?"
"தோற்று, கட்சியையே வித்தவர்."
* "ஆச்சர்யமா இருக்கு... தனி ஆளா எப்படி ஒரே ராத்திரில பத்து வீடுகள்ல திருடின?"
"யுவர் ஆனர்... தேங்க்யூ ஃபார் யுவர் ஹானர் !"
* "அந்த ஹோட்டல்ல சாப்பிட்டா, வீட்ல சாப்பிட ஃபீலிங் வரும் !"
"அது எப்படி?"
"திட்டிக்கிட்டே சாப்பாடு போடுவாங்க !"

No comments:
Post a Comment