விந்தைப் பறவைகள்
* உலகில் மிக நீளமான இறக்கை உடைய பறவை, 'ஆல்பட்ராஸ்'. இறக்கையின் நீளம் 11 அடி.
* பின்பக்கமாகப் பறக்கும் சக்தி உடைய பறவை, 'ஹம்மிங்பேர்ட்'.
* பறவைகளில் மிக வேகமாக நீந்தக் கூடியது, 'ஜென் டூ பெங்குவின்', இது மணிக்கு 40 கீ.மீ. வேகத்தில் நீந்தும்.
* புறாக்களால் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பறக்க முடியும்.
* வாத்துகள் அதிகாலையில்தான் முட்டையிடும்.
* நெருப்புக் கோழி மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் ஓடும்.
* நெருப்புக் கோழியின் ஒரு முட்டை , 24 கோழி முட்டைகளுக்கு சமம்.
* கூர்த்தோல் பருந்து, சிறு பறவைகளைப் பிடித்து உண்ணும் போது, முதலில் அவற்றின் இறகுகளைப் பிய்த்து எறிந்து விடும்.
* சூரியனை நேருக்கு நேராகப் பார்க்கக்கூடிய ஒரே பறவை, 'கடல்கழுகு'.
-- இரா.நாகராஜன். மாயா பஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், மே 7, 2014.

No comments:
Post a Comment