1.மக்கா, 2. பக்கா, 3. அல் பைத்துல் ஹராம் ( புனித மிக்க வீடு ), 4. அல் பலதுல் அமீன் ( அபயமளிக்கும் ஊர் ), 5. உம்முல் குரா ( நகரங்களின் தாய் ), 6. உம்மு ரஹீம் ( கருணையின் தாய் ), 7. அல் மஃமூன் ( பாதுகாக்கப்பட்டது ), 8. அல் காதிஸ் ( பாவங்களை விட்டும் தூய்மையாக்கக் கூடியது ), 9. அல் பைத்துல் அதீக் ( பூர்வீக வீடு ), 10. அல் முகத்திஸா ( பாவங்களை விட்டும் தூய்மையாக்கப்பட்டது ), இன்னும் பல சிறப்புப் பெயர்களும் உள்ளன. ( தப்ஸீர் இப்னு கஸீர் ).
-- அப்துன்நாஸிர். செய்திச் சுரங்கம். அக்டோபர் 16 / 2013. புதங்கிழமை . தியாகத் திருநாள் .2013 சிறப்பு மலர்.
-- இதழ் உதவி : செய்திச் சுரங்கம். ஆசிரியர்: Dr. A.ஷேக் அலாவுதீன் . MD. ( AUC )., D.M.T., R.M.P. ( AA ). காரைக்கால்.

No comments:
Post a Comment