சனி, வியாழன் ஆகிய கிரகங்களில் வைர மழை பொழியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவ்விரு கிரகங்களிலும் காற்று மண்டலத்தில் கார்பன் மிகுந்து காணப்படுகிறது. மின்னல், சூராவளி போன்றவை மித்தேன் வாயுவைக் கரியாக மாற்றுகின்றன. அந்தக் கரி கீழே வேகமாக விழும்போது கிராஃபைட்டாகவும், வைரங்களாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. எல்லாம் சேர்ந்து திரவ வடிவில் பெரிய கடலாக மாறிவிடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஓரின ரத்த தானம்.
ஓரின உறவாளர்கள் ரத்த தானம் செய்யலாமா என்பதைத் தீர்மானிக்கும் இறுதி முடிவை பிரிட்டனே எடுக்கட்டும் என்கிறது வடக்கு அயர்லாந்து. எயிட்ஸ் நோய் குறித்த அச்சம் உச்சக்கட்டத்தில் இருந்த 1980 களில் ஓரின உறவாளர்கள் ரத்த தானம் செய்யத் தடை விதிக்கப்பட்டது. இப்போது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகியவற்றில் இந்தத் தடை நீக்கப்பட்டுவிட்டது. வடக்கு அயர்லாந்து எஞ்சுகிறது.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' . புதன், அக்டோபர் 16,2013.

No comments:
Post a Comment