ஆசனங்கள் எத்தனை வகைப்படும்? திருமூலர் ' எட்டு, எட்டுப் பத்தொடு நூறு பல ஆசனமாமே ' என்கிறார். 8 + 8 + 10 + 100 எனக் கூட்டி ஆசனங்கள் 126 என்று வரையறை காண்பவரும் உண்டு என்கிறார் சைவசித்தாந்தப் பேரறிஞர் அருணைவடிவேல் முதலியார்.
பல ஆசனங்களில் சில முக்கியமானவை. அந்த ஆசனம் அடைப்புக்குறியில் இருப்பதனை நினையூட்டுவன.
மச்சம் ( மீன் ), கூர்மம் ( ஆமை ), மகரம் ( முதலை ), தனுசு ( வில் ), பச்சிமோத்தானம் ( பின்பாகம் மேலெழுதல்), மாயூரம் ( மயில் ), மண்டூகம் ( தவளை ), மற்கடம் ( குரங்கு ), ஏகபாதம் ( ஒற்றைக்கால் ), சிரசு ( தலை ), அலம் ( கலப்பை ), நயுகம் ( ஓடம் ), சர்வாங்கம் ( முழு உடல் ), சவம் ( பினம் ) முதலியன. இவற்றினைக் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசப்படுத்த ஆசங்கள் பலவாகும்.
-- புலவர் வே.மகாதேவன்.
-- தினமலர். பக்திமலர். நவம்பர் 14, 2013.

No comments:
Post a Comment