அருந்துதல் : மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.
உண்ணல் : பசி தீர சாப்பிடுவது.
உறிஞ்சுதல் : நீர் கலந்த உணவை உண்ணுதல்.
குடித்தல் : நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.
தின்றல் : பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.
துய்த்தல் : உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.
நக்கல் : நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.
பருகல் : நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.
மாந்தல் : ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.
கடித்தல் : கடினமான உணவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.
விழுங்கல் : வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.
முழுங்கல் : முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.
-- தினமலர் . இணைப்பு. செப்டம்பர் 28. 2012.

No comments:
Post a Comment