வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவுதான் வரும். ஆனால், 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இதோ தெய்வங்களும் அவர்களுக்குரிய வீணையின் பெயர்களும்:
1. பிரம்மதேவனின் வீணை - அண்டம். 2. விஷ்ணு - பிண்டகம். 3. ருத்திரர் - சராசுரம். 4. கௌரி - ருத்ரிகை. 5. காளி - காந்தாரி. 6. லட்சுமி - சாரங்கி. 7. சரஸ்வதி - கச்சபி எனும் களாவதி. 8. இந்திரன் - சித்திரம். 9. குபேரன் - அதிசித்திரம். 10. வருணன் - கின்னரி. 11. வாயு - திக்குச்சிகை.
யாழ். 12. அக்கினி - கோழாவளி. 13. நமன் - அஸ்த கூர்மம். 14. நிருதி - வராளி யாழ். 15. ஆதிசேடன் - விபஞ்சகம். 16. சந்திரன் - சரவீணை. 17. சூரியன் - நாவீதம். 18. வியாழன் - வல்லகி யாழ். 19. சுக்கிரன் - வாதினி. 20. நாரதர் - மகதி யாழ் ( பிருகதி ). 21. தும்புரு களாவதி ( மகதி ). 22. விசுவாவசு - பிரகரதி. 23. புதன் - வித்யாவதி. 24. ரம்பை - ஏக வீணை. 25. திலோத்தமை - நாராயணி. 26. மேனகை - வணி. 27. ஊர்வசி - லகுவாக்ஷி. 28. ஜயந்தன் - சதுகம். 29. ஆஹா, ஊஹூ தேவர்கள் - நிர்மதி. 30. சித்திரசேனன் - தர்மவதி ( கச்சளா ). 31. அனுமன் - அனுமதம்.
32 வது வகை வீணையை வாசிப்பவன், ராவணன் அவனது வீணையின் பெயர் - ராவணாசுரம்.
-- எஸ்.ஜெயந்தி, சென்னை - 92.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல் ஜூன் 1 - 15, 2012.
-- இதழ் உதவி: P. சம்பத் ஐயர், திருநள்ளாறு.

No comments:
Post a Comment