* புராணங்களின்படி பூமி, ஏழு த்வீபங்களாக ( தீவுகளாக ) பிரிக்கப்பட்டுள்ளது. அவை: ஜம்பூ த்வீகம், பிலக்க்ஷ த்வீபம், சால்மல த்வீபம்,
சுக த்வீபம், க்ரௌஞ்ச த்வீபம், புஷ்கர த்வீபம், சாகத்வீபம் ஆகியவையே .
* சமஸ்கிருதத்தில் நமஸ்தே என்பது நமஹ + தே என்று பிரிக்கப்படுகிறது. இதன் பொருள் " நான் உங்களைத் தலை தாழ்த்தி வணங்குகிறேன்
அல்லது நான் நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்து வணங்குகிறேன்" என்பதாகும். ' நமஹ' என்ற சொல்லிற்கு ' ந - மம' ( என்னுடையது அல்ல )
என்று பொருள்.
* சனிபகவான் சந்தோஷமாக இருக்கும் ஊர், சங்ககிரி.
* சத்யமும் தர்மமும் எத்தகைய சூழலிலும் நம்மைக் கைவிடாது என்பது வேத புராண, இதிகாச வாக்கு.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல், டிசம்பர் 1 - 15 , 2012.

No comments:
Post a Comment