* சூரிய உதயத்துக்கு முன்பு வாசலில் கோலம் போடுவது நல்லது.
* வெறும் தண்ணீரை தெளிக்கக்கூடாது. ( மண் தரை இல்லாத இடத்தில் ) சிறிது மஞ்சள் தூள் கலந்த நீரையோ, சாணத்தையோ கலந்து தெளிக்க
வேண்டும்.
* மாக்கோலம் போடும் போது, மைதா மாவு கலந்து போட்டால் சிறிது நாட்களுக்கு அழியாமல், அழகாக இருக்கும்.
* அரைத்த மாவில் கோலம் போட்டால் ஈரம் காயும் முன் செம்மண் பூச வேண்டும்.
* கிழமை கோலங்கள் மற்றும் பிரார்த்தனை கோலங்களை பூஜை அறையில் பலகை அல்லது கல்லில் அரிசி மாவில்தான் போடவேண்டும்.
* வண்ணக்கோலங்கள் போடும் போது சலித்த நைஸ் மணலுடனோ, கோல மாவுடனோ கலந்து போட்டால் காற்றில் பறக்காமல் இருக்கும்.
* கோல மாவு வாங்கும் போது சற்று வெளுப்பு அதிகமாக இருக்கும். மாவு வாங்கி சலித்து 1/4 படி மாவிற்கு 100 கிராம் பச்சரிசி மாவு கலந்து
போட்டால் நன்றாக இருக்கும். இந்த மாவை கோலக்குழாயில் போட்டால் துளைகள் அடைபடாது.
_ தினமலர், கோல மலர். 12.12.12.

No comments:
Post a Comment