சூரியனின் மைய புள்ளிகளில் வீரியமில்லை. மாயன் காலண்டர் முடிந்து புதுயுகம் பிறந்தது.
2012 டிசம்பர் 21 ம் தேதி உலகம் அழியும் என்ற பீதி வெகு நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது.
மாயன் காலண்டர், தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள மத்திய மெக்சிக்கோ, பெலஸ், குவாதிமாலா, எல்சல்வடார், ஹோண்டுராஸ், நிகரகுவா
ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதது மீலோ அமெரிக்கா. இந்த பகுதியில் கி.பி. 250 முதல் கி.பி. 900 வரை வசித்த பூர்வீகக்குடிகள்தான் மாயன்கள்.
அவர்கள் பயன்படுத்திய மாயன் காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி கி.பி. 2012ல் முடிவடைகிறது. மாயன் காலண்டரில் 394 ஆண்டுகள் கொண்டது ஒரு பக்துன். கி.மு. 3113ல் தொடங்கிய இந்த பக்துன் கணக்கு 2012 டிசம்பர் 21ம் தேதி 11.11.11.மணிக்கு முடிவடைகிறது. அதன்படி நேற்றோடு ( 21.12.12 ) மொத்தம் 5 ஆயிரத்து 125 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. அதாவது, 13 வது பக்துன் நிறைவடைந்திருக்கிறது. இந்த மாயன் காலண்டரில் டிசம்பர் 21ம் தேதிக்கு பின்னர் எதுவும் குறிப்பிடப்படாததால், அதோடு உலகம் அழிந்துவிடும் என்ற பீதி கிளம்பியது.,
-- தினமலர் . டிசம்பர் 21, 2012.

No comments:
Post a Comment