( சிறப்பு ).
மும்பையில் இருந்து லண்டனுக்கு 4 மணி நேரத்தில் பறக்காலாம்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனம் ஸ்பைக் ஏரோஸ்பேஸ். இந்த நிறுவனம்
எஸ்-512 என்ற பெயரில் புதிய சூப்பர்சானிக் ஜெட் விமானத்தை தயாரித்துள்ளது.
131 அடி நீளம், 60 அடி இறக்கைகளை கொண்ட இந்த விமானம் மணிக்கு அதிகபட்சமாக 2205 கி.மீட்டர் வேகத்தில் பறந்து செல்லும் திறன் படைத்தது. தற்போதைய பயணிகள் விமானம் அதிகபட்சமாக மணிக்கு 1126 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே பறக்கிறது.
இந்தையாவின் மும்பையில் இருந்து 7197 கி,மீட்டர் தொலைவில் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு சராசரியாக 9 மணி நேரத்தில் பயணிகள் விமானம் சென்றடைகிறது. இனிமேல் புதிய சூப்பர்சானிக் ஜெட் விமானத்தில் 4 மணி நேரத்தில் பறந்து செல்லாலாம். இதேபோல லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு விமானத்தில் செல்ல தோராயமாக 7 மணி நேரமாகிறது. புதிய சூப்பர்சானிக் ஜெட் விமானத்தில் 3 மணி நேரத்தில் செல்ல முடியும்.
அதினவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் 18 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். வரும் 2018 முதல் எஸ்-512 விமானங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
-- பிடிஐ. ( கடைசிப் பக்கம். )
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஜூலை 13, 2015.

No comments:
Post a Comment