* ஒரு வருடம் நிறைந்தால் காகித விழா.
* ஐந்து வருடம் நிறைந்தால் மர விழா.
* பத்து வருடம் நிறைந்தால் தகரம் அல்லது அலுமினிய விழா.
* பதினைந்து வருடம் நிறைந்தால் படிக விழா.
* இருபது வருடம் நிறைந்தால் பீங்கான் விழா.
* இருபத்தைந்து வருடம் நிறைந்தால் வெள்ளி விழா.
* முப்பது வருடம் நிறைந்தால் முத்து விழா.
* நாற்பது வருடம் நிறைந்தால் மாணிக்க விழா.
* ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.
* அறுபது வருடம் நிறைந்தால் வைர விழா.
* எழுபத்தைந்து வருடம் நிறைந்தால் பவள விழா.
* நூறு வருடம் நிறைந்தால் நூற்றாண்டு விழா.
-- - தினமணி கொண்டாட்டம். ஜூலை 22, 2012
--- இதழ் உதவி: K.கண்ணன், செல்லூர்.

No comments:
Post a Comment