பிரெஞ்சு புரட்சியின்போது கொடிய பாஸ்டில் சிறை உடைக்கப்பட்டது. பல வருடங்களாக கை, கால்களில் விலங்குகளோடு வாழ்ந்தவர்கள்,
வெளிச்சத்தையே பாராமல் இருட்டில் சிறை வைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், விடுவிக்கப்பட்டவர்களால் வெளியே வாழ முடியவில்லை. வெளிச்சத்தையே அவர்களால் பார்க்க முடியவில்லை. மறுபடியும் சிறைக்குள் வாழவே அவர்கள் அனுமதி கேட்டுக் கெஞ்சினார்கள். நம்ப முடிகிறதா? அடிமைகளுக்குத் துயரங்களே வாழ்வாகி விடுகிறது. அவர்கள் எஜமானர்கள் ஆக விரும்புவதே இல்லை!
-- சுகி.சிவம். ' எப்போதும் சந்தோஷம் ' தொடரில்.
-- தினகரன் ஆன்மிக மலர். 7 - 8 - 2010

No comments:
Post a Comment