" லட்சக்கணக்கான குழந்தைகள் வறுமை காரணமாகப் போதிய உணவு இல்லாமல் வாடுவது நாட்டுக்கே தலைகுனிவான விஷயம் !." என்று பிரதமர் மன்மோகன் சிங் ஒருபுறம் கவலை தெரிவிக்கும் அதே சமயம், பெங்களூரில் மட்டும் ஆண்டுக்கு 943 டன் உணவுப் பொருட்கள் கல்யாண மண்டபங்களில் குப்பையில் எறியப்படுவதாகச் சொல்கிறது ஒரு சர்வே. ஒரு சாப்பாட்டின் விலை ரூ 40 என்று நிர்ணயித்தால்கூட, சுமார் ரூ339 கோடி இப்படி வீணாகிறதாம். - இது இந்தியாவில்தான் சாத்தியம்.
-- ஆனந்த விகடன். 24 - 10 - 2012
-- ஆனந்த விகடன். 24 - 10 - 2012
No comments:
Post a Comment