கோடிக்கு மேற்பட்ட எண்ணிக்கையைக் குறிப்பிடும், உச்சரிக்கும் வார்த்தைகளைப் பழந்தமிழில் இருந்து பரிந்துரைக்கிறோம்.
1,00,00,000...................................-- கோடி
10,00,00,000.................................-- அற்புதம்
1,00,00,00,000..............................-- நிகற்புதம்
10,00,00,00,000............................-- கும்பம்
1,00,00,00,00,000.........................-- கனம்
10,00,00,00,00,000.......................-- கற்பம்
1,00,00,00,00,00,000.................... -- நிகற்பம்
10,00,00,00,00,00,000......... .........-- பதுமம்
1,00,00,00,00,00,00,000.................-- சங்கம்
10,00,00,00,00,00,00,000...............-- வெள்ளம்
1,00,00,00,00,00,00,00,000............-- அன்னியம்
10,00,00,00,00,00,00,00,000...........-- மத்தியம்
1,00,00,00,00,00,00,00,00,000.........-- பிராத்தம்
10,00,00,00,00,00,00,00,00,000.......-- பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000....-- பிரம்மகற்பம்.
--- ஆனந்த விகடன், 29 - 8 - 2012.

No comments:
Post a Comment