' வித்து ' என்றால் விதை, ' அண்டம் ' என்றால் மரம். முதலில் விதையிலிருந்து மரம் முளைத்ததா அல்லது மரத்திலிருந்து விதையா என்று வாதம் செய்வதுதான் விதண்டாவாதம். இப்படி விதண்டாவாதம் புரிபவர்களை இலேசில் கன்வின்ஸ் செய்ய முடியாது.
-- அனுஷா நடராஜன். மங்கையர் மலர். அக்டோபர் 2012.
-- இதழ் உதவி: N.கிரி , நியூஸ் ஏஜெண்ட். திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி )
-- அனுஷா நடராஜன். மங்கையர் மலர். அக்டோபர் 2012.
-- இதழ் உதவி: N.கிரி , நியூஸ் ஏஜெண்ட். திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி )
No comments:
Post a Comment