* தேசியக் கொடியின் நீள, அகலம் -- 3 , 2.
* நாட்டிய சாஸ்திரத்தை எழுதியவர் -- பரத முனிவர்.
* தாண்டியா -- குஜராத் மாநில நடனம்.
* சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் -- முண்டக உபனிஷத்திலிருந்து எடுக்கப்பட்டது.
* மோகினியாட்டம் -- கேரள மாநில நடனம்.
* ஜெகன்நாதர் ரத யாத்திரைக்கு புகழ் பெற்ற பூரி நகரம் -- ஒரிசாவில் உள்ளது.
* ஜாரே ஜகான் சே அச்சா, தேசபக்தி பாடலை எழுதியவர் -- முகமது இக்பால்.
* சாகித்ய அகாடமி அமைப்பின் அலுவலகம் -- டில்லியில் உள்ளது.
* பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் -- வைரம்.
* பொட்டாஷியம் நைட்ரேட் -- உரத்தில் உள்ளது.
-- தினமலர்.

No comments:
Post a Comment