சுடச்சுட உணவு இருந்தால் தாத்தா அதிகம் சாப்பிடுவார் அம்மா உணவு பரிமாறினால் அப்பா அதிகம் சாப்பிடுவார் தூக்கி வைத்துக்கொண்டு. உணவு ஊட்டினால் தங்கை அதிகம் உண்ணுவாள் தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தா;ல் தம்பி அதிகம் சாப்பிடுவான் சமைத்து மீதமானால் மட்டுமே அம்மா அதிகம் சாப்பிடுவாள் ! --- கோ. மோகன்ராம் . ஆனந்த விகடன் 20 . 10 . 10 .
3 comments:
பல வீடுகளில் நடக்கும் உண்மையும் இதுவன்றோ..
நல்லதொரு பதிவு..
வேர்டு வெரிபிகேசனை எடுத்துவிட்டால் கருத்துரையிட இன்னும் எளிதாக இருக்குமே..
முனைவர் . இரா. குணசீலன் அவர்களே , நன்றி ! வேர்டு வெரிபிகேஷனை எடுத்துவிட்டால் நன்றாக இருக்கும் . என்று சொல்லியுள்ளீர்கள் . அது பற்றி ஏதும் தெரியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
Post a Comment