* எறும்புகள் தூங்குவதே இல்லை.
* மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
* கரப்பான் பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்.
* பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்.
* ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்.
* யானை, விலங்கினத்தில் மிக நீண்ட காலம் நினைவாற்றல் பெற்ற விலங்கினம். பல ஆண்டுகளுக்குப் பிறகும் தன் குட்டி அல்லது குழுவைச் சேர்ந்த
யானை மரணமடைந்த இடத்திற்குச் சென்று அது நினைவஞ்சலி செய்யும்.
* சிறுத்தையால் அரிமாவைப் போல் ஒலி எழுப்ப ( கர்ஜிக்க ) முடியாது. பூனையைப் போல ' மியாவ் ' என்ற ஒலியைத்தான் எழுப்ப இயலும்.
-- ரிலாக்ஸ் , தி இந்து. செப்டம்பர் 24, 2013.

No comments:
Post a Comment