மருத்துவத்தில் இரண்டு வகைகள் உண்டு. வருமுன் காப்பது, வந்தபின் சிகிச்சை. சொல்லுங்கள் ...இதில் முதல் வகை மருத்துவம்தானே சிறந்தது!
' ப்ரிவென்ஷன் ஈஸ் பெட்டர் தென் க்யூர் ' ( Prevention is better than cure ) என்பது ஆங்கிலப் பழமொழி. இதைவிடக் கடுமையான சீனப்பழமொழி ஒன்று உண்டு. The superior doctor prevents sickness; The mediocre doctor attends to impending sickness; The inferior doctor treats actual sickness. அதாவது, உயர்தர மருத்துவர் வியாதி வராமல் தடுப்பார்; நடுத்தர மருத்துவர் வரப்போகும் நோய்க்கு வைத்தியம் செய்வார்; கீழ்த்தர மருத்துவர்தான் வந்துவிட்ட நோய்க்கு வைத்தியம் செய்வார்.
இதையேதான் தாமஸ் எடிசன் என்கிற பிரபல மருத்துவ அறிஞர் இப்படிக் கூறுகிறார்...The Doctor of the future will give no medicine -- but will concentrate in diet and preventive aspects. ' எதிர்கால மருத்துவர் மருந்துகள் கொடுக்கமாட்டார் -- நோயைத் தடுப்பதிலும் உணவு முறைகளிலுமே கவனம் செலுத்துவார் ' என்கிறார்.
ஆக, வரும் முன் காப்பதே சிறந்த மருத்துவ முறை என்பதைத்தான் அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.
-- பி.சௌந்தரபாண்டியன், அவள் விகடன், 20 -11 - 2012. தீபாவளி ஸ்பெஷல்.
-- இதழ் உதவி: N.கிரி, நியூஸ் ஏஜென்ட் . திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

No comments:
Post a Comment