லட்சக்கணக்கான ஆண்டுகளாக, மனிதன் உடை இல்லாமல் பிறந்த மேனியோடுதான் வளைய வந்தான். 5,000 ஆண்டுகளாகத்தான் உடை அணிகிறோம்! ( செக்ஸ் உறுப்புகளை மட்டும் மூடிக்கொள்வது அதற்கு முன்பே வந்துவிட்டது. கோவணம்தான் முதல் உடை !)
உடை அணிய மூன்று அடிப்படைக் காரணங்கள் உண்டு. அதை சி.எம்.டி. என்கிறார்கள் ( Comfort, Modesty, Display ). பிரபல மனித இயல் ஆய்வாளர் டெஸ்மாண்ட் மாரீஸ் இது பற்றி விவரமாகவும் சுவையாகவும் ' பீப்பிள் வாட்சிங் ' ( People Watching ) என்கிற புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.
-- ஹாய் மதன் . கேள்வி - பதில்.
-- ஆனந்த விகடன் . 9 - 5 - 2012.

No comments:
Post a Comment