இந்தியாவில் பின்கோடு என அழைக்கும் அஞ்சல் குறியீட்டு எண்ணை அமெரிக்காவில் ' ஜிப் ' என்று அழைக்கின்றனர். இதன் விரிவு 'ஜோன் இம்ப்ரூவ்மெண்ட் பிளான் ' என்பதாகும்.
மோப்ப செல்கள்
வாசனையைக் கண்டறிவதற்காக உயிரினங்களுக்கும் உணர்வு செல்கள் உள்ளன. மனிதனுக்கு 60 மில்லியன் உணர்வு செல்கள் உள்ளன. நாய்களுக்கு 250 மில்லியன் செல்கள் உள்ளன. அதனால்தான் நாய்களுக்கு மோப்பசக்தி அதிகமாக உள்ளது.
ரத்த புத்தகம்.
' சு - தோக்கு ' என்றொரு ஜப்பானிய மன்னர். புத்தரைப் பற்றி 135 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை எழுதியுள்ளார். இதில் என்ன விசேஷம் என்றால், அந்த நூல் முழுவதையும் தனது உடல் ரத்தத்தைக் கொண்டே அவர் எழுதியிருக்கிறார்.
--- தினமலர் பெண்கள் மலர். நவம்பர் 3, 2010.

No comments:
Post a Comment