* ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்தசி திதியில் வரும் திருநாளே தீபாவளி.
* தீபாவளி தினம் ஒன்றில்தான் குபேரன், சிவபெருமானை வழிபட்டு செல்வங்களனைத்தையும் பெற்றான்.
* பவிஷ்யோத்ர புராணம் தீபாவளி என்றும்; காமசூத்ரா கூராத்ரி எனவும்; காலவிவேகம், ராஜமார்த்தாண்டம் ஆகிய நூல்கள் சுபராத்ரி எனவும்
தீபாவளியைக் குறிப்பிடுகின்றன.
* ஒரே மூலவரை நாராயணர், விநாயகர், சிவபெருமான், பார்வதி என வெவ்வேறு தெய்வங்களாக வழிபடும் பழக்கம் பூரிஜகன்நாதர் ஆலயத்தில்
உள்ளது.
* அம்பிகை வழிபாடு ஆதி காலத்தில் இருந்து வழக்கத்தில் உள்ளது. நாமப்பிரியையான அம்பாளுக்கு ஆயிரமாயிரம் திருநாமங்கள் உண்டு என்பதும்
அனைவரும் அறிந்த விஷயம்.
* பஞ்சபூதங்களுமே நம் வாழ்வோடு ஏதோ வகையில் பின்னிப் பிணைந்துதான் இருக்கின்றன. அவற்றுள் நீர் ஒருபடி மேலாக ' தீர்த்தம் ' என்ற
பெயரில் உயர்வுபடுத்தப்பட்டு போற்றப்படுகிறது.
* வண்னத்துப் பூச்சியை நீங்களாகப் பிடித்தால், அதன் வண்ணம் உங்கள் கையில் ஒட்டும். அதுவாக வந்து அமர்ந்தால் ஒட்டாது.
* ' விருந்தோம்பல் ' என்பது நமது நாட்டின் பண்பாட்டின் சின்னம். " அதிதி தேவோ பவ !" என்கிறது வடமொழி நன்னெறி. விருந்தாளியை
தெய்வமாகவே மதித்திடு என்பதுதான் அதன் பொருள்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். நவம்பர் 1 - 15, 2012..

No comments:
Post a Comment